World

அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை: இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்

அரேபிய நாடான ஓமனில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் அந்த வீட்டாரின் சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீஜா. இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் காவல்துறை…

Read More

பெற்றோர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கால்கள் இழந்த குழந்தை…. நெகிழ வைக்கும் கண்ணீர்க்கதை

டோனி என்ற மூன்று வயது சிறுவன் பிறந்து 41 நாட்களில் பெற்றோர்களால் விளையாட்டுத்தனமாக ஊஞ்சலாடப்படும்போது கால்களின் எலும்புகள் முறிந்துள்ளது. அதனைப் பற்றி கவலைப்படாத தாயும் தகப்பனும் 10 நாட்கள் தாமதித்து குழந்தையை மோசமான விபத்து என்று காரணம் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தை மருத்துவமனைக்கு வந்த போது மரணத்தின்…


நான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்: வியக்கவைக்கும் சம்பவம்

பிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். பிர்மிங்கமை சேர்ந்தவர் ஜாஸ்கிரண் மதாஹர் (36). இவர் தனது மனைவி கவலுடான பத்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட கடந்த ஏப்ரல் மாதம் லாஸ்ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார். சுற்றுலா…


என்ன கொடுமை! நிறைமாத கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை விதித்த ஐரோப்பிய அதிகாரிகள்

எல்லை தாண்டி சென்ற காரணத்திற்காக கர்ப்பிணி பசுவுக்கு ஐரோப்பிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தை சேர்ந்த இவான் ஹரலம்பியேவ் என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்…


உலகில் முதல் முறையாக பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்: மீனின் தோல் மூலம் அறுவை சிகிச்சை

பிரேசில் நாட்டில் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீனில் தோல்கள் மூலம் பிறப்புறுப்பு வைக்கப்பட்டுள்ளது. Jucilene Marinho (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை…


1 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட காதலியின் கவர்ச்சி உருவ கேக்! ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த காதலன்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோபி என்பவர் கேக் செய்வதில் வல்லவர். இவரின் வாடிக்கையாளர் ஒருவர், அவரது காதலிக்கு பிறந்தநாள் பரிசாக காதலியின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்குமாறு டோபியிடம் கேட்டுள்ளார். கேக் செய்து கொடுக்க ஒப்புக் கொண்ட டோபி, அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லேடி சூப்பர்ஸ்டார் கிம்…


150 அடி உயரத்தில் திருமணம்: உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜோடி… வைரல் புகைப்படங்கள்

ஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். எல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்யக்கூடாது என முடிவெடுத்த…


நடுத்தெருவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ

துருக்கி நாட்டில் பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் தமது முன்னாள் மனைவியை கொடூரமாக தாக்கியதை பார்த்த பார்வையாளர் ஒருவர் அவரை பாய்ந்து தாக்கிய வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறித்த அதிரவைக்கும் வீடியோவில் நபர் ஒருவர் தொடர்ச்சியாக பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்குகிறார். ஒருகட்டத்தில்…


மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை யுவதி : விசாரணை தீவிரம்

  வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து…


மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய்

பிரித்தானியாவின் Northumberlandஇல் பார்க்குக்கு சென்றபோது எடுக்கப்பட்ட தனது மகனின் புகைப்படங்களை பார்வையிட்ட Laura Watson தனது மகனான Byrin Watsonஇன் பின்னால் நின்ற ஆவியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுவும் ஒரு குழந்தையின் உருவம், அது Byrin Watsonஇன் தோள் மீது கை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு…