politics

13 வயது தங்கையை கற்பழித்து கொன்ற சகோதரன்!

பாகிஸ்தானில் தனது 13 தங்கையை சொந்த சகோதரனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் கில்லி இஸ்மாயில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்….

Read More

தமிழக மக்களை நன்கு வாழ வைப்பேன்: ரஜினி

இன்று நடந்த மலேசியா நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த், ‘தமிழக மக்களை நன்கு வாழ வைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். தொடர்ந்து அவரின் அரசியல் வருகைக்கு பலர் ஆதரவு தெரிவித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர்….


தமிழீழம் அமைய விட மாட்டோம்- மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

தமிழீழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இருக்க போகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் பொதுஜன…


விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

அந்நிய செலவாணி வழக்கில் குற்றவாளியான விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….


அரசியலில் குதிக்கும் அடுத்த நடிகர்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் அரசியலில் இறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் தெரிவிப்பார் என்றும், சூப்பர்ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகரான…


ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் இலங்கையர் யார் தெரியுமா?

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர்…


அரசியலில் அதிரடி கிளப்பும் ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பும் வாழ்க்கை வரலாறும்….

தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் இன்று ஹாட் ஸ்டாராக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினியின் அரசியல் அறிவிப்புப் பின் அரசியல் தலைவர்களின் இவரது வருகை குறித்துப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இவரது அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அரசியல்…