srilankan news

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர்! நள்ளிரவில் ஏற்பட்ட விநோதம்

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு சென்றுள்ளனர். அன்றைய…

Read More

இலங்கையர்களுக்கு சரியான பாடம் புகட்டிய வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் ஆணையகத்தால் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்தில் கல்பிட்டிய சுற்றுலா…


நபர் ஒருவரை வாகனத்தால் இடித்து கொலை செய்த அமைச்சரின் மகன் – கொழும்பு ஊடகம் தகவல்

சமகால அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்படும் பாலித ரங்கே பண்டாரவின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் நேற்று விபத்து ஏற்பட்டது. சிலாபம், புத்தளம் வீதியின் பங்கதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் காயமடைந்திருந்தார். எப்படியிருப்பினும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட…


மனைவியின் பிள்ளைப்பேறு காலத்தில் கணவனுக்கு கிடைக்கப்போகும் அதிஸ்டம்!

ஸ்ரீ லங்காவில் அலுவலகப் பணியாளர்களின் சேவைகளையும், வேதனங்களையும் சீராக்குவது தொடர்பான திருத்தச் சட்டமூலமும் திருத்தப் பிரேரணையும், பிரசவ அறை திருத்தப் பிரேரணையும் நேற்று ஸ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன்போது இலங்கையின் தொழிற்துறையிலுள்ள வேலை வாய்ப்புப் பிரச்சினைகள் மற்றும் தாய்மைப் பேறுகாலம் தொடர்பான விடயங்கள் என்பன குறித்த கோரிக்கைகள்…


இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்! திடீரென தரைக்கு வந்த மர்மம் என்ன?

கம்பஹாவில் திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பியகம பகுதியில் திடீரென புகைமூட்டம் ஒன்று ஏற்பட்டு வீதி முழுவதும் புகையினால் மூடியுள்ளது. அண்மையில் பண்டாரவத்தை, பியகம, கடுவெல வீதியில் பண்டாரவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்த்த…


இலங்கையில் பலருக்கு அதிர்ச்சி கொடுத்த 75 வயதான பாட்டி

கண்டி, நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருந்தவர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த 75 வயதுடைய பாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, பிரதேசத்தை சேர்ந்த பொக்கட் ஆச்சி என அழைக்கப்படும் பாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற பாட்டி அங்கிருந்த பெண்களிடம் எனக்கு அவை புரியாது,…


இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பியகம பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது….


14 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் மனைவி! தகவலறியாது தவிக்கும் கணவன்

14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற குறித்த பெண் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அவர் தெரிவிக்கின்றார். பலாங்கொட பெட்டிகல மஸ்ஹென்ன என்ற…


பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி !

மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர், கம்பஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கிதுல்கல, மல்வத்தப் பகுதியைச் சேர்ந்த 22…


இலங்கையில் மனைவியின் செயலால் வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் எடுத்த விபரீத முடிவு !

கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவியான மாலா என்பவர் வேறு ஒரு…