jaffna news

யாழில் பெரும் பரபரப்பு! இறுதி கிரியையின் போது 2வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில்…

Read More

யாழ் வைத்தியசாலையில் பூனையால் ஏற்பட்ட குழப்பம்! மனதை வருடும் சம்பவம்!

யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் நேற்று முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் நேற்றுக் காலைகாலை முதல் வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில்,…


யாழ் இளைஞர்களால் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு பல எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன. இந்த சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா…


யாழ் கோவிலில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

2 மணித்தியாலங்களுக்குள் 6 பேரிடம் சங்கிலிகள் நுணுக்கமாக அபகரிக்கப்பட்டன.கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி ஊடாக எச்சரிக்கை விடப்பட்டு 2 மணித்தியாளங்களில் இந்த சம்பங்கள் இடம்பெற்றுள்ளர். சம்பவம் யாழ்ப்பாணம், அராலியில் ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் இடம்பெற்றது. கோவில் திருவிழாவில் கொடியிறக்கம் நேற்று. முதலாவது சங்கிலி அபகரிப்புத் தொடர்பில் கோவில் ஒலிபெருக்கி ஊடாக…


யாழில் தொடரும் மர்மம்! ஒரே இடத்தில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் அச்சம்

யாழ். நல்லூர் யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்து வந்த நிலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது….


யாழில் பரபரப்பு! பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு! விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய…


யாழில் புடவை நிலையத்தில் வேலை செய்த 19 வயது யுவதிக்கு நடந்த கதி

  யாழிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதியொருவர் திடீரென நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28) பகல் யாழ். சங்குவேலியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; யாழ். சங்குவேலியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த…


யாழ் சங்குப்பிட்டி பாலத்தால் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், கடலில் குளிப்பது, ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் வீதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும்…


யாழில் கைத்தொலைபேசியினால் 17 வயது மாணவனுக்கு நடந்த வந்த கொடூரம்

  யாழ்ப்பாணத்தில் ஆடம்பரத்திற்காக மிகவும் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நீர்வேலி தெற்கைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணபிள்ளை கோபு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி தாயாரிடம் இலட்ச ரூபா பெறுமதியான தொலைபேசியை வாங்கித்…


யாழில் வாள்வெட்டு தாக்குதலால் ஊடகவியலாளர் படுகாயம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம் (56 வயது) என்பரே படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில்…