india news

மகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்

மதுரையில் மகனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் செளபா என்கிற செளந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். எழுத்தாளர் சௌபா குடிபோதைக்கு அடிமையான தனது மகன் விபினை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்….

Read More

ஒரே காதலனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் நிகழ்த்திய அசிங்கம்… இப்படியுமா இருப்பாங்க?

ஒரே காதலனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் மொபைல் போன்களை திருடி காவல்துறையினரிடம் சிக்கிய வினோதமான சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மும்பையின் மின்சார ரயில்களில் பெண் பயணிகளின் மொபைல் போன்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் அதிகரித்து வந்தது. இது தொடர்பாக பயணிகள் ரயில்வே துறையினரிடம் புகார்கள்…


பெற்றோர் செய்த செயலால் உயிரை விட்ட இளம் காதலர்கள்: உருக்கமான கடைசி வரிகள்

இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒத்து…


காதலனை நம்பிச் சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்… காதலன் செய்த கேவலமான காரியம்

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே செங்கல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (21). கொற்றாமம் பகுதியை சேர்ந்த 15வயது…


மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்

தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே தமிழகத்திற்கு வந்துசென்றுள்ளார். அங்கு இவர் உழைக்கும் பணத்தினை ஒவ்வொரு மாதமும் தனது மனைவிக்கு அனுப்பி…


அவனுக்காக போராடுகிறேன்: காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவியின் கண்ணீர்

கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு. கெவின் கொலை கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது குடும்பம் இருந்து வந்துள்ளது. இவரும் கோட்டயம் பகுதியை சேர்ந்த கெவின்…


பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: திருமண நாளில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் திருமணம் செய்துகொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில்…


ரூம் போட்டு சரக்கடிக்கும் இளம்பெண்கள்: சீரழியும் குடும்பங்கள்! வீடியோ…

இந்தியாவில் மது விற்பனையால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன. மது குடிக்கும் ஆண்களால், பெண்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இப்போது, பெண்களில் பலர் தங்களைத் தாங்களே மதுவால் அழித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். கோவையில் பள்ளி மாணவி மது குடித்து, தள்ளாடியதும் தஞ்சையில் இன்னொரு இளம்பெண்…


கல்யாணம் பண்ணினா இந்த ஊர் பொண்ணதான் கட்டனும்….திருமணம் ஆகாதவர்கள் மட்டும் படிக்கவும்!

இந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் எல்லாம் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்ப்பதற்கு எல்லாம் நேரமே இருக்காது. முந்திக் கொண்டு ஆண்கள் வரிசையில்…


10 வயதில் திருமணம்…தெருவில் பிச்சையெடுப்பு: இன்று உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்!

மகாராஷ்டிராவில் வரதா எனும் நகரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர் சிந்துதாய். இவரது தந்தை மாடுமேய்க்கும் வேலை செய்து வந்ததால், வறுமையின் பிடியில் இருந்தது இவர்களது குடும்பம். சிந்து தாயை எப்போதும் அவரது அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். நீயெல்லாம் உறுப்படமாட்டாய்….எதற்கும் உபயோகம் இல்லாதவள்…