colombo news

யாழ். இளைஞனின் உயிரை பறித்த தாமரை கோபுரம்

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாமரை கோபுரத்தின் லிப்டில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோபுர நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிப்டில் இருந்து எவ்வாறு…

Read More

கொழும்பில் சீனப் பெண்ணின் உல்லாச விடுதி! பல பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் சீன பெண்களால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி விபச்சார விடுதி நடத்திச் செல்வதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணை பெற்று சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விபச்சார…


வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில் விபரீதம்

வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிக்கும் மிலானி பெரேரா என்ற…


தனியார் பேருந்து சாரதியின் வெறிச்செயல்!! மஞ்சள் கோட்டில் தலை சிதறி பலியான யுவதி- படங்கள்

இன்று காலை (31.05.2018) 8.15 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் பெண் ஒருவர் தலை சிதறி பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை கொழும்பு ஆர்மர் தெருவிலுள்ள ஜெத்தவநாரம கோவிலிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவரை தனியார் பேருந்து ஒன்று மஞ்சள் கடவையில்…


கொழும்பில் கோரவிபத்து: பரிதாபமாக பலியான பெண் !

கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆமர் வீதி, ஜயத்தவன விகாரைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் பலியான பெண் உடல் சிதைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பலியானவர் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை…


தூக்கி எறியப்பட்ட சிங்களவர்! ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்! வியந்து போன பொலிஸார்

கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார். மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் சிங்களவரை, மோட்டார் வாகனத்தினால் மோதி விட்டு தப்பி சென்றவரை தமிழ் இளைஞன் துரத்திப் பிடித்துள்ளார். மஹரகம மாநகர சபையின்…


அதிகாலையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்!

பேருந்து மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியத்தலாவை – ஹப்புத்தளை வீதி, கல்கந்தைப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு – பதுளை வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தே விபத்துக்கு உள்ளானது.விபத்தில் 24 வயதுடைய…


கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இருவர்! பொலிஸார் வெளியிட்ட காணொளி

கொழும்பில் சூட்சுமமான முறையில் மோட்டார் சைக்கிள்களை கடத்தும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அவர்கள் தொடர்பான காணொளியை ஒன்றை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பிலியந்தல பொலிஸ் பிரிவின், ஜாலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள BB டெக் நிறுவனத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இரண்டு நபர்கள் திருடி சென்றுள்ளனர்….