யாழ் கோவிலில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

2 மணித்தியாலங்களுக்குள் 6 பேரிடம் சங்கிலிகள் நுணுக்கமாக அபகரிக்கப்பட்டன.கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி ஊடாக எச்சரிக்கை விடப்பட்டு 2 மணித்தியாளங்களில் இந்த சம்பங்கள் இடம்பெற்றுள்ளர்.

சம்பவம் யாழ்ப்பாணம், அராலியில் ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் இடம்பெற்றது.

கோவில் திருவிழாவில் கொடியிறக்கம் நேற்று. முதலாவது சங்கிலி அபகரிப்புத் தொடர்பில் கோவில் ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் அவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும் 6 பேரிடம் சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment on "யாழ் கோவிலில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்"

Leave a comment

Your email address will not be published.


*