விஜய் வந்து சென்றது குறித்து தூத்துக்குடி மக்கள் கூறிய உருக்கமான பதிவு

தளபதி விஜய் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அப்படியிருக்க சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது.

இந்நிலையில் விஜய் இரவோடு இரவாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களுக்கு பண உதவியும் வழங்கினார், இப்படியிருக்க விஜய் வந்து சென்றதும் அவர்களை சந்தித்து பத்திரிகைகள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர்கள் ‘விஜய் எங்களில் ஒருவராக என் வீட்டு மகன் போல் வந்து ஆறுதல் சொன்னார், அந்த தம்பிக்கு நன்றி’ என கூறியுள்ளனர்.

Be the first to comment on "விஜய் வந்து சென்றது குறித்து தூத்துக்குடி மக்கள் கூறிய உருக்கமான பதிவு"

Leave a comment

Your email address will not be published.


*