யாழ் இளைஞர்களால் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு பல எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன.

இந்த சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா படத்தின் போஸ்டர் முன் செருப்பை காண்பித்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் வீரமண்ணில் கோழையின் படத்தை திரையிட விடமாட்டோம் என கூறி வருகின்றனர். இந்த செருப்படி காலாவிற்கு மட்டமல்ல அதை ஆதரிக்கும் அனைவருக்கும் தான்.

Be the first to comment on "யாழ் இளைஞர்களால் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*