சர்ச்சைக்கு பின்னர் டிடி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்

தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

டிடி தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். டிடி அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த புகைப்படத்தில் ஒரு தேவதை போல காட்சி அளிக்கிறார்.

விவாகத்திற்கு பின்னர் இவரின் அழகும், வாழ்வும் மிக சிறப்பாக அமைந்திருப்பதாக இவரின் ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2014ஆம் அண்டு ஜூன் 29ஆம் திகதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் காதல் திருமணம். இதனால் டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.

மேலும், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டி.டி கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்த்க்கும் பிரச்சினை ஏற்பட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்றனர். தற்போது, படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

குறித்த புகைப்படத்தில் முன்பு இருந்ததை விட டிடி அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அது மட்டும் இல்லை, என்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவர், கடந்த வார நிகழ்ச்சியில் வேட்டியை கட்டி நடமாடி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதற்கு பின்னர் குறித்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Be the first to comment on "சர்ச்சைக்கு பின்னர் டிடி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்"

Leave a comment

Your email address will not be published.


*