இளைஞர்களின் ஆசை நாயகி நடிகை ஆல்யா மானசாவுக்கு ஏற்பட்ட சோகம்- புகைப்படம் பார்த்து வருந்தும் ரசிகர்கள்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கண்ணியாக மாறியவர் நடிகை ஆல்யா மானவா. சமீபத்தில் இவருக்கும் அந்த சீரியல் நாயகன் சஞ்சீவிற்கும் காதல் வந்துவிட்டதாக செய்திகள் வந்தன.

அதனை பார்த்த ஆல்யா மானசா, எங்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை தவறாக பேசாதீர்கள் என்று டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த நேரத்தில் அவர் தன்னுடைய டுவிட்டரில், என்னுடைய சந்தோஷ நாட்கள் எனக்கு மீண்டும் வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

Be the first to comment on "இளைஞர்களின் ஆசை நாயகி நடிகை ஆல்யா மானசாவுக்கு ஏற்பட்ட சோகம்- புகைப்படம் பார்த்து வருந்தும் ரசிகர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*