சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்….எதற்கு தெரியுமா?

அரியலூரில் தன் கள்ளத்தொடர்ப்பு விட்டுபோக கூடாது என்பதற்காக சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்த வைத்துள்ளார் தாய்.

அரியலூரை சேர்ந்த ராஜி (25) இவருக்கும் இவர் வசிக்கும் கிராமத்திற்கு அடுத்த கிராமத்தை சேர்ந்த அனிதா (32) இருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.

அனிதாவின் 16 வயதுடைய ஒரு மகள் உள்ளார். ராஜூவிற்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்துவிட்டால் எங்கே தன் கள்ளக்காதலை தொடர முடியாதோ என்று எண்ணி தன் மகளுக்கே ராஜூவை கட்டாயத்திருமணம் செய்துவைத்துள்ளார் அனிதா.

இந்நிலையில் அனிதாவிற்கும் ராஜூவிற்கும் தகாத உறவு உள்ளது என்பதை நேரில் பார்த்த மகள் சத்யா கணவரை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.

மேலும் குழந்தையை பார்த்துக்கொள்ள உன் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வா என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார் ராஜீ. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சத்யாவை தாகாத வார்த்தையில் திட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன சத்யா தன் குழந்தைக்கும் தனக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் மேலும் சிறு வயதிலேயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த தாய் அனிதா மற்றும் அவரது தாய் சாந்தி ஆகியோர் மேல் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment on "சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்….எதற்கு தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*