பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும்.

அந்த வகையில் பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காணலாம்.

தலை – கலகம்

கூந்தல் – லாபம்

உச்சந்தலை – மரணம்

நெற்றி – பட்டாபிஷேகம்

முகம் – பந்து தரிசனம்

புருவம் – ராஜானுக்ரகம்

மேலுதடு – தனவிரயம்

கீழுதடு – தனலாபம்

மூக்கு – வியாதி சம்பவம்

வலது செவி – தீர்க்காயுள்

இடது செவி – வியாபார லாபம்

முகவாய்க்கட்டை – ராஜதண்டனை

வாய் – பயம்

கழுத்து – சத்ரு நாசம்

வலது புஜம் – ஆரோக்கியம்

இடது புஜம் – ஸ்த்ரீஸம்போகம்

வலது மணிக்கட்டு – பீடை

இடது மணிக்கட்டு – கீர்த்தி

ஸ்தனம் – பாப சம்பவம்

மார்பு – தனலாபம்

வயிறு – தான்யலாபம்

நாபி – ரத்னலாபம்

தொடைகள் – பிதா அரிஷ்டம்

முழங்கால்கள் – சுபம்

கணுக்கால்கள் – சுபம்

பாதம் – பிரயாணம்

ப்ருஷ்டம் – சுபம்

நகங்கள் – தனநாசம்

ஆண்குறி – தரித்ரம்

இடக்கை – துயரம்

வலக்கை – துக்கம்

முதுகு – நாசம்

கால்விரல்கள் – பயம்

இடக்கை விரல்கள் – துயரம்

வடக்கை விரல்கள் – ராஜபயம்

தேகத்தில் ஓடல் – தீர்க்காயுள்

Be the first to comment on "பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*