காண கண் கோடி வேண்டும் இது மாதிரியான புகைப்படத்தை பார்க்க! மிஸ் பண்ணாம பாருங்க…

காண கண் கோடி வேண்டும் இந்த உலகில் உள்ள இயற்கை அழகை. அவை அனைத்தையும் உங்களிடம் சேர்க்க முடியவில்லை என்றாலும் ஒரு சில அறிய புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்து உள்ளோம். பார்த்து ரசியுங்கள்.</p><h5>ஸ்லோ மோஷனில் எடுத்த புகைப்படம்…

ஸ்லோ மோஷனில் எடுத்த புகைப்படம்…

தவளையின் வாயை உற்று நோக்குங்கள்..

மேகத்தை தூக்கி நிறுத்தி வைக்கனும்..

ஆமையின் தன் தலையை நீட்டி பார்த்து இருக்கீங்களா?

இழுத்து செல்லும் ஒரு கப்பல்

அலை கல்லை மூடும் ஒரு நொடிக்கு முன்னால் எடுக்கப்பட்டது..

சிவப்பு புழுதி புயல்..

நீர் துளிகளில் மறைந்திருக்கும் பூ

இந்த புகைப்படம் ஒரு நபரின் ஆறு மாத உழைப்பு..

பனிகளுக்கு இடையில் இருக்கும் டவர் பார்ப்பதற்கு அந்தரத்தில் பறக்கும் கப்பல் போல் உள்ளது…

எத்தனை Aeroplane உள்ளது இதில்…

மேகக்கடல் பார்த்து இருக்கீங்களா?

இங்கிலாந்தில் இருக்கும் Lake District என்ற இடம் தான் இது..

பிம்பத்தினால் இரண்டாக காட்சியளிக்கும் பாலம்.

படி படியாக இறங்கும் சூரியன்..

இது மாதிரியான இடத்தை நேரில் காண ஆசை யாருக்கு தான் இருக்காது..

நார்வே நாட்டின் அழகை கொஞ்சம் பாருங்க..

இது ஒரே புகைப்படம் என்றால் நம்புவீங்களா?

இத்தனை அழகான கம்பிளிப்பூச்சி இந்த நாட்டுல இருக்கா?

கனடா Lake-ன் ரம்மியமான காட்சி..

கண்கள் ஆயிரம் வேண்டும் இந்த அழகை ரசிக்க..

Be the first to comment on "காண கண் கோடி வேண்டும் இது மாதிரியான புகைப்படத்தை பார்க்க! மிஸ் பண்ணாம பாருங்க…"

Leave a comment

Your email address will not be published.


*