குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நடிகை ஸ்ரீதிவ்யாவா இது?- இங்கே பாருங்க புரியும்

நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக தங்களை பல வகையில் அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஒருசிலர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி அதன்மூலம் இயக்குனர்களின் பார்வைக்கு வருகின்றனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பல படங்களில் ஆபாசம் இல்லாமல் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் இப்போதெல்லாம் படங்களே வருவது இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அவர் எடுக்கும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் தான் அதிகம் வெளியாகின்றன.

அப்படி கிராமத்து பெண்ணாக நடித்து எல்லாம் கலக்கிய ஸ்ரீதிவ்யாவின் ஒரு மாடர்ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நம்ம கிராமத்து பொண்ணு ஸ்ரீதிவ்யா வா இது என கமெண்ட் செய்கின்றனர்.

Be the first to comment on "குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த நடிகை ஸ்ரீதிவ்யாவா இது?- இங்கே பாருங்க புரியும்"

Leave a comment

Your email address will not be published.


*