நடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்

படங்களில் சில அழகிய காட்சிகள் மூலம் நம்மை ரசிக்க வைத்தவர் நடிகை ஜெனிலியா. இவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை மறக்கவே முடியாது.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களை தன்னோட நடிப்பு மூலம் கொண்டாட வைத்துள்ளார்.

இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அண்மையில் இவருடைய இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கு தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தை பார்த்து ரிசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் இவர் குறித்து பெரிதாக எதுவும் பேசப்படவில்லை.

அது மட்டும் இன்றி குறித்த புகைப்படத்தில் நடிகை அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அது மட்டும் இல்லை, அன்றும் சரி இன்றும் சரி.. நடிகை ஜெனிலியாவின் குழந்தை தனமான நடிப்புக்கு நிகராக எந்த நடிகையும் இல்லை, என்றும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஜெனிலியாவின் நடிப்பு திருமணத்திற்கு பின்னர் முடங்கி விட்டது இதனால் ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளர்.

ஜெனிலியாவின் முதலாவது குழந்தை…

 

Be the first to comment on "நடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்"

Leave a comment

Your email address will not be published.


*