நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வைரல் புகைப்படம்

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புதிதாய் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரலாக வலம் வருகிறது.

நடிகர் சிம்புவுடன் காதல், பின் நடிகர் பிரபுதேவாவுடன் காதல் எல்லாம் முறிந்து, முழுக்க சினிமாவில் மட்டுமே ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். அதன்பின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஆலயம் ஒன்றில் வழிபட வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர்களுடன் இன்னும் பலரும் உள்ளனர்.

Be the first to comment on "நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வைரல் புகைப்படம்"

Leave a comment

Your email address will not be published.


*