காஜல் அகர்வால் வாங்கிய வைரக் கடிகாரம்


நடிகை காஜல் அகர்வால் வைரங்கள் பதித்த விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை தன் கையில் அணிந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பட உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமா தவிர ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால் வைரங்கள் பதித்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் வாங்கியுள்ளார். இந்த வைரக் கடிகாரத்தின் விலை ரூ.1 லட்சத்து 75 ஆயிரமாம். இதைக் கையில் கட்டிக்கொண்டு போட்டோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து பல கதாநாயகிகள், ’ஏன் இப்படி பந்தா செய்கிறார்?’ என்று பொறாமையில் பொங்குகின்றனர்.

Be the first to comment on "காஜல் அகர்வால் வாங்கிய வைரக் கடிகாரம்"

Leave a comment

Your email address will not be published.


*