முக அழகை அதிகரிக்க இது ஒன்றே போதுமானது

பொதுவாக சில பெண்கள் தங்கள் அழகினை தக்கவைத்து கொள்ளுவதற்காக சலூன், மற்றும் ஸ்பாக்களுக்கு சென்று நேரத்தினையும் பணத்தையும் மட்டும் செலவழிப்பதுண்டு. இதற்கு வீட்டிலேயே இருக்கும் சில சமையற்பொருட்களை கொண்டு இயற்கை அழகினை பெற முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். பால் பல தசாப்தங்களாக அழகு சாதனமாக உள்ளது….


பெற்றோர் செய்த செயலால் உயிரை விட்ட இளம் காதலர்கள்: உருக்கமான கடைசி வரிகள்

இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒத்து…


காதலனை நம்பிச் சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்… காதலன் செய்த கேவலமான காரியம்

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே செங்கல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (21). கொற்றாமம் பகுதியை சேர்ந்த 15வயது…


அம்மாடியோவ்… இந்த ராசிக்காரங்க இவ்வளவு பேராசைக்காரங்களா?.. உஷாரா இருங்க பாஸ்

ஒவ்வொருவருக்கும் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப ஜோதிடம் மிகவும் சுவாரஸ்யமானவையும் கூட. ஏனெனில் ஜோதிடத்தில் உள்ள ராசிக்களின் படி ஒவ்வொருவரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும். முக்கியமாக ஒருவரைப் பற்றி அனைத்து விஷயங்களையும், ஒருவரைப் பற்றி புரிந்து கொள்ளவும் ராசிகள்…


காண கண் கோடி வேண்டும் இது மாதிரியான புகைப்படத்தை பார்க்க! மிஸ் பண்ணாம பாருங்க…

காண கண் கோடி வேண்டும் இந்த உலகில் உள்ள இயற்கை அழகை. அவை அனைத்தையும் உங்களிடம் சேர்க்க முடியவில்லை என்றாலும் ஒரு சில அறிய புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்து உள்ளோம். பார்த்து ரசியுங்கள்.</p><h5>ஸ்லோ மோஷனில் எடுத்த புகைப்படம்… ஸ்லோ மோஷனில் எடுத்த புகைப்படம்… தவளையின் வாயை உற்று நோக்குங்கள்…..


திருகோணமலையில் மூன்று இளைஞர்கள் கைது

திருகோணமலையில் கசிப்பு, கோடா என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கநகர் குளக்கட்டினூடாக மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று வீடு திரும்புவதாக கூறிய நபரை சேறுநுவர பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து 38 கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யபப்பட்ட சந்தேகநபர் கிளிவெட்டி,…


வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர்! நள்ளிரவில் ஏற்பட்ட விநோதம்

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு சென்றுள்ளனர். அன்றைய…


பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். அந்த வகையில் பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காணலாம். தலை – கலகம் கூந்தல் – லாபம் உச்சந்தலை – மரணம் நெற்றி – பட்டாபிஷேகம் முகம் – பந்து…


நீருக்கடியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்துவரும் புகைப்படம்

நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலர் Andrew Kneeboneஉடன் இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் தகவல் முன்பே வந்தது. ஆனால் அவர்கள் இதுவரை இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்….


சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்….எதற்கு தெரியுமா?

அரியலூரில் தன் கள்ளத்தொடர்ப்பு விட்டுபோக கூடாது என்பதற்காக சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்த வைத்துள்ளார் தாய். அரியலூரை சேர்ந்த ராஜி (25) இவருக்கும் இவர் வசிக்கும் கிராமத்திற்கு அடுத்த கிராமத்தை சேர்ந்த அனிதா (32) இருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. அனிதாவின் 16 வயதுடைய ஒரு மகள் உள்ளார்….