jaffna news

யாழில் பிள்ளை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு!! அதிர்ச்சியில் குடும்பம்

குடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்­டுக் குளி­ய­ல­றை­யில் மண்­ணெண்­ணெய்…