கிளிநொச்சியில் 13பெண்கள் தற்கொலை: மக்களின் வாழ்வைச் சிதைக்கும் கொடூரம்

நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் இது தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நுண்நிதி கடனின் தாக்கம் நாட்டின் பல்வேறு…


நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ் மற்றும் லொறி: ஐவர் படுகாயம்

நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும்,…


உங்கள் ரகசியங்களை காட்டி கொடுக்கும் பானை வயிறு! இதில் நீங்க எந்த வகை..?

என்றாவது ஒருவரது குணாதியங்கள் அவரது உடல் உறுப்பு வகை கொண்டு அறிய முடியுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? மூக்கின் வடிவம், கன்னம், விரல் நகத்தின் வடிவம் என்று பலவன சார்ந்து தனிப்பட்ட நபர்களின் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்று கூறுவார்கள் அதே…மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்

தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே தமிழகத்திற்கு வந்துசென்றுள்ளார். அங்கு இவர் உழைக்கும் பணத்தினை ஒவ்வொரு மாதமும் தனது மனைவிக்கு அனுப்பி…


அவனுக்காக போராடுகிறேன்: காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவியின் கண்ணீர்

கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு. கெவின் கொலை கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது குடும்பம் இருந்து வந்துள்ளது. இவரும் கோட்டயம் பகுதியை சேர்ந்த கெவின்…


பெற்றோர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கால்கள் இழந்த குழந்தை…. நெகிழ வைக்கும் கண்ணீர்க்கதை

டோனி என்ற மூன்று வயது சிறுவன் பிறந்து 41 நாட்களில் பெற்றோர்களால் விளையாட்டுத்தனமாக ஊஞ்சலாடப்படும்போது கால்களின் எலும்புகள் முறிந்துள்ளது. அதனைப் பற்றி கவலைப்படாத தாயும் தகப்பனும் 10 நாட்கள் தாமதித்து குழந்தையை மோசமான விபத்து என்று காரணம் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தை மருத்துவமனைக்கு வந்த போது மரணத்தின்…


மேலாடையை அவிழ்த்து வன்கொடுமை! அசையாமல் நின்ற பெண் சந்தித்த அவலங்கள்

சமூக பரிசோதனைக்காக பொது மக்கள் முன்னிலையில், பெண்ணொருவர் ஆறு மணிநேரம் அசையாமல் நின்று பல இன்னல்களை சந்தித்துள்ளார். செர்பியாவைச் சேர்ந்தவர் மெரினா அப்ராமோவிக். செயல்திறன் கலைஞரான இவர் சமூக பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டார். அதற்காக அவர் 6 மணிநேரம் பொதுமக்கள் முன்னிலையில் மெரினா அசையாமல் இருக்க வேண்டும். யார் அவரை…


அம்மாவின் ஆசையை நிறைவேற்ற சென்ற மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பலாமரத்தில் பறித்த பலாக்காய் தலையில் வீழ்ந்ததனால் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டிகளின் மேலுறைகளை சீர்செய்யும் தொழில் செய்கின்ற நபரொருவர் தனது பெற்றோர் வசிக்கும் பாதுகை, வேரகல பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு நேற்றைய தினமும் தனது பெற்றோரைச் சந்திக்கச்…


இலங்கையர்களுக்கு சரியான பாடம் புகட்டிய வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் ஆணையகத்தால் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்தில் கல்பிட்டிய சுற்றுலா…