கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தில் பிரதேச சபையின் செயலாளர் கே.லக்ஷ்மிகாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பிரதேச சபை ஊழியர்கள்…


பாகிஸ்தானுக்கு ரூ.12,600 கோடி நிதி கட்: அமெரிக்கா அதிரடி

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தானை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி நிறுத்தப்படும் என எச்சரித்தார். டிரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர், அமெரிக்க நாடாளுமன்றமும், பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த நிதியை ரத்து செய்ய ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், நேற்று சுமார்…


No Picture

திருமணத்திற்கு தாமதமாக வரும் மணப்பெண்களுக்கு அபராதம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிக்கன் தேவாலயங்களில் திருமணத்திற்கு தாமதமாக வரும் மணப்பெண்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான நாட்களிலேயே பெண்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் தங்களை அலங்காரப்படுத்திக் கொள்ள பல மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் அவர்களின் திருமணம் என்றால் ஒரு வாரத்திற்கு…


தனிஓருவனாக இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட பாண்ட்யா!!

தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 286 ரன் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அணியில் ஒருவரும் அரைசதம் கூட எட்ட முடியாமல்…


இந்த போன்களில் இனி வாட்ஸ்ஆப் இயங்காது

குறிப்பிட்ட சில போன் மாடல்களில் இனி வாட்ஸ்ஆப் சேவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் Nokia Symbian S60 மாடலில் வாட்ஸ் ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது பிளாக்பெரி os போன்கள், பிளாக்பெரி 10, மைக்ரோ சாப்ட் 8.0 ஆகியனவற்றில் இயங்கும் போன்களில்…


தோல்விக்கு நான் மட்டும் பொறுப்பா? அஜித் அதிரடி பதில்

அஜித் எப்போதும் பேட்டிகள் என்று எதிலும் தலை காட்டாதவர். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் தொடர் தோல்வியால் மிகவும் துவண்டு இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு வாலி செம்ம ஹிட் அடிக்க, அப்போது ஒரு சில தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார். அப்போது உங்களின் முந்தைய படங்களின் தொடர் தோல்விக்கு…


சர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்! நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் ஜனவரி 12 ம் தேதி பொங்கலுக்காக வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தின் சொடக்கு பாடல் சமீபத்தில் சில அரசியல் சர்ச்சையில் இருக்கிறது. இதுகுறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கருத்து தெரிவித்திருந்தார். இப்படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக். என படக்குழு முன்பே…


விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?

விஷால் பல பொறுப்புக்களை தலையில் சுமந்து வேலை பார்த்து வருகின்றார். இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை பிரபல நிறுவனம் ரூ 8 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே இப்படி நடக்க, இந்த…


ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றினார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை இன்று மாற்றி உள்ளார். இது அவரது அரசியல் வருகையின் அடுத்த நகர்வாக கருதப்படுகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதனை தொடர்ந்து கட்சி பெயர், கொடி, சின்னம் என அடுத்தடுத்த…


தமிழக மக்களை நன்கு வாழ வைப்பேன்: ரஜினி

இன்று நடந்த மலேசியா நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த், ‘தமிழக மக்களை நன்கு வாழ வைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். தொடர்ந்து அவரின் அரசியல் வருகைக்கு பலர் ஆதரவு தெரிவித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர்….