தமிழீழம் அமைய விட மாட்டோம்- மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

தமிழீழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இருக்க போகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் பொதுஜன…


நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த கேங்ஸ்டர்

ராஜஸ்தான் தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. “ஜோத்புரில் சல்மான் கான் கொல்லப்படுவார். அதற்கு பின், எங்களுடைய உண்மையான அடையாளம் என்னவென்று அவருக்கு தெரியவரும்” என்று பிஷ்ணோய், ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். வர்த்தகர்களை…


காஜல் அகர்வால் வாங்கிய வைரக் கடிகாரம்

நடிகை காஜல் அகர்வால் வைரங்கள் பதித்த விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை தன் கையில் அணிந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பட உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமா தவிர ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், காஜல் அகர்வால்…


முள் படுக்கையில் தவம் பெண் சாமியாரின் அருள் வாக்கு:சாமியார் முன் குவியும் பக்தர்கள்

சிவகங்கை: மானாமதுரை அருகே முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமம் மதுரை&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு அருள்மிகு பூங்காவன முத்துமாரியம்மன் கோயில் பூசாரியாக நாகராணி என்ற 50…


விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

அந்நிய செலவாணி வழக்கில் குற்றவாளியான விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….


நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வைரல் புகைப்படம்

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புதிதாய் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரலாக வலம் வருகிறது. நடிகர் சிம்புவுடன் காதல், பின் நடிகர் பிரபுதேவாவுடன் காதல் எல்லாம் முறிந்து, முழுக்க சினிமாவில் மட்டுமே ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். அதன்பின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல்…


ஹீரோயின் ஆனார் ‘பிக்பாஸ்’ ஜூலி!!

தமிழ்நாட்டு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ அமைந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி என்கிற ஜூலியானா ரோஸும், போராட்டத்திற்கு பிறகு மிகவும் பாப்புலராகி விட்டார். வீர தமிழச்சி என்றே ஜூலியை கொண்டாடினர். ஆனால், அது பிக் பாஸ் நிகழ்ச்சி வரைக்கும் தான் நீடித்தது. கமல் ஹாசன் நடத்திய அந்த…


அரசியலில் குதிக்கும் அடுத்த நடிகர்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் அரசியலில் இறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் தெரிவிப்பார் என்றும், சூப்பர்ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகரான…


ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் இலங்கையர் யார் தெரியுமா?

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர்…


அரசியலில் அதிரடி கிளப்பும் ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பும் வாழ்க்கை வரலாறும்….

தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் இன்று ஹாட் ஸ்டாராக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினியின் அரசியல் அறிவிப்புப் பின் அரசியல் தலைவர்களின் இவரது வருகை குறித்துப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இவரது அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் அரசியல்…