indian cinema news

நடிகர் அமீர்கானுக்கு இவ்வளவு அழகான மகளா! புகைப்படத்தை பாருங்கள்

அமீர்கான் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் தற்போது தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படம் வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது அமீர்கானின் மகளும் அந்த விழாவில் பங்கேற்றார். இருவருமே பத்திரிகையாளர்களை சந்திக்க, அமீர்கான் மகள் இப்படி வளர்ந்துவிட்டாரா…


நேற்று 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன்: சன்னி லியோனுக்கு என்ன ஆனது?

உலக அளவில் பிரபலமானவர் சன்னி லியோன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரித்து “Karenjit Kaur – The Untold Story Of Sunny Leone” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது….