Uncategorized

பேயாக மாறி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த விடுதி காப்பாளர்!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், காப்பாளர் பேய் வேடமிட்டு மாணவர்களை தவறாக தூண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! உத்திர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கஷ்துரி பா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் விடுதி காப்பாளிரின் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில்…


வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் – யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் நான்கு…


முதலாம் வகுப்பு குழந்தை மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பாடசாலை சமையலாளர்: கொடூர சம்பவம்!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு பரிமாறப்பட்டபோது 2-ஆவது முறையாக உணவு கேட்ட ஒன்றாம் வகுப்பு சிறுவன் மீது ஆத்திரமடைந்த சமையலர் கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொடூர சம்பவத்தால் சிறுவனது முகம், தாடை, மார்பு பகுதிகளில் காயம்…


அமெரிக்காவை உலுக்கிய பெண்களின் கண்ணீர்: 156 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை:குற்றவாளிக்கு 175 வருட சிறைத் தண்டனை

அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 156 பெண்கள் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளி லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி…



7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு சீனாவில் மார்பக சிகிச்சை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்த ஜூலியட் என்ற 7 வயது சிறுமிக்குதான் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு தனது மார்பங்களை பெரிதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்…


யாழ்ப்பாணத்தில் 27 மந்திரவாதிகள்! நரித்தலைகளுடன் சிக்கிய பெண் சாமியர்கள்

வட மாகாணத்தில் குறி சொல்வது மற்றும் மந்திரவாத நடவடிக்கையுடன் ஈடுபட்டு வந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசா விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும்…


கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தில் பிரதேச சபையின் செயலாளர் கே.லக்ஷ்மிகாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பிரதேச சபை ஊழியர்கள்…