india news

மகனை வரவழைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்: உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்….


மகளின் மோசமான காரியத்தினால் தந்தைக்கு நேர்ந்த கதி! ஆபத்தான நிலையில் இளம் பெண்

நாமக்கல் மாவட்டம் பழைய பாளையத்தை சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த குறித்த பெண் அவர் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார். எனினும், மகள் மீது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பெண்ணிடம் கேட்ட போது, அவர் செய்த தவறை…


வயலுக்கு சென்ற முதியவர் தலை வேறு உடல் வேறாக கொலை செய்யப்பட்ட கொடூரம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வயலுக்கு சென்ற முதியவரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாங்குளத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் விவசாய வேலை மற்றும் நகை தயாரிக்கும் தொழில் செய்து வருபவர். இன்று ஊரில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலை…


மக்களை திரும்பி பார்க்க வைத்த சிறுவனின் அதிரடி!

தமிழ்நாடு தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. அந்தப் பகுதியில் அமைக்கப்படும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அகற்றுமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் அது வன்முறையாக வெடித்திருந்தது. இதில் 12…


இறந்த தாயை அடக்கம் செய்யாமல் 5 மாதமாக மகன்கள் செய்த காரியம் –

இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி, பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அமராவதி தேவிக்கு, மாதம் ரூ. 40,000 ஒய்வூதியமாக வந்தது. இதனை இவரது 5 மகன்களும் பிரித்து எடுத்துக்கொண்டு, அமராவதியை பார்த்துக்…


ஒரே நேரத்தில் நீரில் மூழ்கி இறந்த மூன்று இளைஞர்கள்! பதற வைக்கும் வீடியோ

பழக்கமில்லாத நீர் நிலைகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதை புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் குளிக்கச் செல்வது ஆபத்தில் தான் முடியும். அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 3 இளைஞர்கள் குளத்தில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 3 இளைஞர்கள் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்….


பழத்தை திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொது மக்கள் – என்ன பழம் தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தில் முலாம் பழத்தை திருடியவரை, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் முலாம் பழத்தை திருடியதாக வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து சராமாரியாக அடித்து உதைக்கப்பட்டார். இதை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து…


மாட்டை கொன்றதாக இறந்தவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸ் – எதற்காக தெரியுமா?

மத்தியப்பிரதேசத்தில் பசுவை கொன்றதாக கொல்லப்பட்டவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள மைகர் நகரில் சிராஜ்கான் மற்றும் ஷகீல் ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை வாங்க பக்கத்து ஊர் வரை சென்றுள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு…


காதல் திருமணம் செய்த பெண்…மாமியார் செய்த கேவலமான செயல்…பெண் எடுத்த அதிரடி முடிவு!

சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட மறுநாளே, பெண்ணின் தாலியைக் கழற்றி கணவனையும் பிரித்ததால் மணமுடைந்த பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவா – ப்ரியங்கா இருவரும் காதலர்கள். கடந்த 20ம் தேதி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டுச்…